AFTER A HARD DAY'S WORK...
HERE IS SRI GANESHA RELAXING IN HIS BED...
WITH HIS FAVORITE BOOK AND A BOWL FULL OF
KOZHUKATTAIS...HIS FAVORITE SNACK...
LOOK AT HIS FAITHFUL COMPANION MOOSHIKA
MUNCHING ON A KOZHUKATTAI AS HE OBSERVES HIS LORD...
GANESHA -WITH HIS CHILDLIKE SIMPLICITY,LETS HIS BHAKTAS
TAKE A LOT OF LIBERTIES WITH HIM AND THIS INSPIRES THE
CREATIVE LOT WHO HAPPILY PORTRAY THE LORD AS A FRIEND
IN MANY AN UNORTHODOX AND INFORMAL FORMS ...
AND THIS IS ONE SUCH A PAINTING....
மிகவும் ஒய்யாரமாக ஸ்டைலாக திண்டுடன் கூடிய படுக்கையில்
ReplyDeleteகால மேல் கால்போட்டுக்கொண்டும், புத்தகம் படித்துக்கொண்டும், பக்கத்திலேயே பக்ஷணமான கொழுக்கட்டைகளை வைத்துக்கொண்டும்,
மேலே குடையும்,
கீழே எலியாருமாக,
ஏராள நகைகளை கழுத்தினில் தாராளமாக அணிந்து கொண்டு, அமர்க்களமாகக் காட்சி அளிக்கிறார்.
ஒரே நாளில் வரைந்துள்ள இந்தப் பிள்ளையார் வெகு அருமை.
பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ஓம் மஹாகணேசா!
மங்களமூர்த்தி !! நமோ நம:
தங்கள் பின்னூடத்திற்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteஇது ஒரு நாளில் வரைந்த படம் அல்ல.
தஞ்சாவூர் ஓவியம் ஒன்றை வரைந்து முடிக்க 5 -15 நாட்களாகும்.
இந்த ஓவியம் தீட்டி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது.
பிள்ளையாரின் ஒரு நாள் கடுமையான உழைப்புக்குப்பின் அவர் ஓய்வு எடுத்துக்கொள்ளும் ஒய்யாரக் காட்சி என்றல்லவா கூறியிருக்கிறீர்கள்!
ReplyDeleteஎன் தவறுதலான புரிதலுக்கு நான் வருந்துகிறேன். ஒரு நாளில் வரைந்திருக்கவே முடியாது தான்.
தெளிவு படுத்தியதற்கு என் மனமார்ந்த மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.
அன்புடன் vgk
Oh!This is very cute...Never seen such pose of Ganesha
ReplyDeleteThanks for the fb,Ranjana.I know it is a contemporary piece...
ReplyDeleteI have noticed that most of your creative work is done on Ganesha and other indian gods. What the reason behind it.... Is something Special about it...
ReplyDeleteGanesh Mantras