HERE IS AN UNUSUAL TANJORE PAINTING...
USUALLY WE SEE DIFFERENT FORMS OF VAISHNAVITE
DEITIES LIKE KRISHNAS ,RAMA,LAKSHMI,MAHAVISHNU ETC...
OF COURSE, NUMEROUS FORMS OF LORD GANESHAS
ARE DEPICTED IN TANJORE ART FORMS...
IN THIS PICTURE,I HAVE DEPICTED SRI SARADHAMBAL ...
THE PRESIDING GODDESS IN SRINGERI...
சிரிங்கேரி சாரதாமபாள் அம்மன் படம் வெகு அழகாக செய்யப்பட்டுள்ளது.
ReplyDeleteசிகப்பு புடவையில் கால்கள் இரண்டையும் மடித்து சப்பளங்கட்டி அமர்ந்திருப்பதும், கீழே விசிறி மடிப்பாக அந்தப்புடவையைத் தொங்க விட்டுக்காட்டியுள்ளதும் தனிச்சிறப்பாக உள்ளன.
தொடரும்
படத்தின் மூன்று பக்க பார்டர்களும் மிக அருமையாக கொண்டு வந்துள்ளீர்கள்.
ReplyDeleteஅம்மனின் மேல் உள்ள திருவாசியும், நெற்றியிலிருந்து தரைவரை காட்டியுள்ள மிகப்பெரிய மாலையும் ஒரே அசத்தலாக உள்ளது.
தொடரும்
அம்மனின் கிரீடம் ஜொலிக்கிறது. கண்ணைப்பறிக்கிறது. வெகு ஜோர் ;)
ReplyDeleteஅழகிய முகம், கழுத்தில் உள்ள ஆபரணங்கள், புடவைத்தலைப்பு + பார்டர், மஞ்சள் கலரில் ரவிக்கை, கரும்பச்சையில் பின்னனி [back ground colour] என அனைத்தையும் ரஸித்தேன்.
கீழே பழங்கள் போன்ற பூஜா சாமான்கள் எல்லாமே அருமையான காட்சிகளே.
நல்ல அழகு சுந்தரி செளந்தரி நிரந்தரியாக அம்மனைக் படத்தில் கொண்டு வருவதென்றால் சும்மாவா?
அம்பாள் அருள் கடாக்ஷம் தங்களுக்கு நிறையவே உள்ளது.
மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். vgk
Thats lovely, I think this is the first time, I am seeing Shringeri Sharada Maate depicted in Tanjore painting :)
ReplyDeleteCheers,
Durga
http://durgasartgallery.blogspot.com
Thanx for the detailed appreciation,V.G.k.Sir...
ReplyDeleteThank you,Durga...this is indeed a rare Tanjore painting...
ReplyDelete